Agarwal opened

img

அகர்வால் கண்மருத்துவமனை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை ஆழ்வார்பேட் டையில் டி.டி.கே சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன டாக்டர்  அகர்வால்ஸ் கண்மருத்துவ மனையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்களன்று தொடங்கிவைத்தார்.